பிக்பாஸில் டாப் 3 ஃபைனலிஸ்டி

by Lifestyle Editor

பிக்பாஸ் வீட்டில் முதல் மூன்று இடங்களில் வரும் போட்டியாளர்களை கூறுமாறு பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 10வது வார டாஸ்க் சென்று கொண்டிருக்கும் நிலையில், பிக்பாஸ் ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார்.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ஆயிஷா ராம் இருவரும் வெளியேறிய நிலையில், தற்போது பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி பயணத்தில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களைக் குறித்து சக போட்டியாளர்களிடம் கேட்டுள்ளார்.

இதற்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அசீம் மற்றும் விக்ரமன் இருவரின் பெயரைக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

Related Posts

Leave a Comment