பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு முக்கிய போட்டியாளர்கள் ..

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

ஆம், முத்து, ஷாந்தி, அசல் கோளார், ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி என இருவரும் 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், வழக்கம் போல் ஒரு எவிக்ஷன் மட்டுமின்றி இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கிறது என தகவல் வெளியானது.

அதன்படி, ஆயிஷா மற்றும் ராம் இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

Related Posts

Leave a Comment