அதிரடியாக குறைந்த தங்கம் விலை ..

by Lifestyle Editor

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 39,328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 39,368 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் 4 ரூபாய் குறைந்து. 4,921க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராம் ரூ.67.50-க்கும் கிலோ ரூ. 67,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது .

இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,328க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,916க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 காசுகள் குறைந்து ரூ.68க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. சரவனுக்கு 248 ரூபாய் குறைந்துள்ளது .

Related Posts

Leave a Comment