பிக்பாஸில் கம்பீரமாக வந்த கமல்ஹாசன்

by Lifestyle Editor

நடிகர் கமல்ஹாசன் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்குவாரா என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், கம்பீரமாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் மருத்துவர்கள் ஓய்வு எடுக்கக்கூறிய நிலையில், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவாரா என்ற குழப்பம் ஏற்பட்டது.

தற்போது கம்பீரமாக பிக்பாஸிற்குள் வந்த கமல்ஹாசன், கடந்த வாரம் நடைபெற்ற நீதிமன்றம் டாஸ்கைக் குறித்து கடுமையாக விவாதித்துள்ளார்.

உண்மையான குற்றவாளிகள் எஸ்கேப் ஆகியுள்ளதையடுத்து, கடுப்பான கமல் இன்று அனைத்து போட்டியாளர்களிடமும் அதுகுறித்து விவாதிக்க உள்ளார்.

Related Posts

Leave a Comment