இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் 2 போட்டியாளர்கள்

by Lifestyle Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி பைனலை நெருங்கிவிட்டது. இன்னும் 10 நாட்களே பைனலுக்கு உள்ளது. இந்நிலையில் இதில் விஷ்ணு டிக்கெட் டூ பினாலே ஜெயித்து நாமினேஷன்-ல் இருந்து வெளியேறிவிட்டார்.

இதை தொடர்ந்து அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், விஜய் வர்மா, மாயா, மணி ஆகியோர் நாமினேஷன்-ல் இருக்கின்றனர்.

இந்த வாரம் விஜய் வர்மா மற்றும் மாயா வெளியேறுவார்கள் என ரசிகர்கள் வாக்களிப்பில் தெரிந்துள்ளது.

ஏனெனில் அதிக போட்டியாளர்கள் இருப்பதால் கண்டிப்பாக இந்த வாரம் 2 எலிமினேஷன் இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment