பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்கள்

by Lifestyle Editor

சீசன் 6 தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதில் பல சண்டைகளும், சில இடத்தில் சிரிப்பையும் அனைவரிடமும் நாம் பார்த்தோம்.

வார இறுதி வந்துவிட்ட நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார் என்பது குறித்து அனைவரிடமும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் மக்கள் மத்தியில் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment