துணிவு படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..

by Lifestyle Editor

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் துணிவு. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடல் ‘சில்லா சில்லா’ விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணிவு படத்தின் ட்ரைலர் வருகிற 2023ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment