சம்பளமே வாங்காமல் வலிமை படத்தில் பணிபுரிந்துள்ள பிரபலம்- யார் தெரியுமா?

by Column Editor

வலிமை இந்த படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

படத்தின் ஃபஸ்ட் லுக், பாடல்கள் ,டிரைலர் என வெளியாகிவிட்டது, இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் டிரைலரில் கதையை கூறிவிட்டார்கள் என்ற வருத்தம் உள்ளது.

ஆனால் படக்குழுவோ கதை குறித்து நிறைய வதந்திகள் வர வெளியிட்டுவிட்டோம் என்கின்றனர். படத்தின் யுவன் ஷங்கர் ராஜா இசை, பின்னணி இசையை ஜிப்ரான் செய்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வந்தது.

வலிமை படத்தில் இடம்பெற்ற வேற மாறி பாடலும், அம்மா செண்டிமெண்ட் பாடலையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடலும் மக்களிடம் நன்றாக ரீச் ஆகிவிட்டது.

இதில் என்ன விஷயம் என்றால் இரண்டு பாடல்கள் வலிமை படத்திற்காக எழுதிய விக்னேஷ் சிவன் சம்பளமே பெறவில்லையாம்.

Related Posts

Leave a Comment