இளைஞர்களின் கனவு கன்னி.. பூஜா ஹெக்டே இத்தனை கோடிக்கு சொந்தகாரா?

by Lankan Editor

பூஜா ஹெக்டே

தமிழில் ஜீவாவின் முகமூடி படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே அந்த வாய்ப்பு விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியது.

இப்படத்திற்கு பின்னர் பூஜா ஹெக்டேக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்க்கப்பட்டது. ஆனால் தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

சொத்து மதிப்பு

ஒரு படத்திற்கு ரூபாய் 4 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம் பூஜா ஹெக்டே.மேலும் இவர் பல விளம்பரங்களிலும் நடித்து கூடுதல் சம்பாத்தியத்தை அடைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அதிகபட்சமாக பூஜா ஹெக்டே ரூ 66 கோடிவரை சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment