பாக்கியலட்சுமி சீரியலில் புதிய செழியன்! இதோ அவரது காட்சிகளுடன் வெளிவந்த வீடியோ

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஹிட் லிஸ்டில் இருக்கும் ஒரு தொடர்.

கொரோனா முன்பில் இருந்து தொடர் ஓடிக் கொண்டிருக்கிறது, ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் இப்போது தொடரை பலரும் பார்த்து வருகிறார்கள்.

தொடரில் முதன்முறையாக ஒரு கதாபாத்திரத்தின் நடிகர் மாற்றம் நடந்துள்ளது. செழியனாக நடித்துவந்த ஆர்யன் தொடரை விட்டு விலக அவருக்கு பதிலாக இப்போது புதிய நடிகர் நடிக்க வந்துள்ளார்.

அவர் யார் என்பது பாக்கியலட்சுமி புரொமோவுடன் வெளியாகியுள்ளது.

புதிய செழியன் வரும் முதல் காட்சியே வீட்டில் சண்டையோடு காட்சிகள் காட்டப்படுகின்றன.

Related Posts

Leave a Comment