பார்க்கிறவங்க எல்லாரும் முட்டாள் இல்லை! மரியாதை கொடுங்க: கடுமையாக சாடிய சிம்பு

by Lifestyle Editor

பிக்பாஸ் அல்டிமேட்டில் கடந்த வாரம் ஜாலியாக இருந்த சிம்பு இந்த வாரம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை கடுமையாக பேசியுள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய கமல் சில வாரத்திற்கு முன்பு வெளியேறினார்.

கமலுக்கு பதிலாக கடந்த வாரம் நடிகர் சிம்பு தொகுப்பாளராக எண்ட்ரி ஆனார். கடந்த வாரம் ஜாலியாகவே காணப்பட்டார் சிம்பு.

இதற்கு எதிர்ப்பாக இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களையும் கடுமையாக பேசியுள்ளார். ஓட்டு போடும் மக்களுக்கு மரியாதை கொடுங்க… பார்க்கிறவர்கள் முட்டாள் அல்ல என்று பேசியுள்ளார்.

Related Posts

Leave a Comment