342
நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது, மேலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பும் பாதியிலே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே தற்போது கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள கமல் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளர்.
மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்து வழங்கவுள்ளார் கமல், அதற்காக ரசிகர்கள் அங்கு கட்-அவுட் எல்லாம் வைத்து அவரை வரவேற்றுள்ளனர்.