பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வருகிறாரா லாஸ்லியா?- எப்போது?

by Column Editor
0 comment

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களமிறங்கிய பிறகு படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.

போட்டியாளர்களும் ஒரு தொம்பாக விளையாடி வருகிறார்கள், எல்லோருமே கொஞ்சம் தெம்பாகி விளையாடுகிறார்கள். இந்த வாரத்திற்கான சிம்பு வரும் நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.

அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமே வேறு மாதிரி இருக்கிறது, சினேகன் அல்லது தாடி பாலாஜி இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறுவார் என சில தகவல்கள் நமக்கு தெரிவிக்கின்றன.

இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்கு லாஸ்லியா வரப் போவதாக தகவல் ஒன்று இன்ஸ்டாவில் வலம் வருகிறது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.

Related Posts

Leave a Comment