230
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே நான்கு வீரர்கள் தக்க வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 15 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளதால் தற்போது 19 வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி, ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருத்ராஜ் ஆகிய நான்கு தக்கவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் இன்றும் நடந்த ஏலத்தில் 15 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து 19 வீரர்கள் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பட்டியல் இதோ:
1 தோனி
2 ஜடேஜா
3. மொயின் அலி
4. ருத்ராஜ்
5. ராபின் உத்தப்பா
6. பிராவோ
7. அம்பத்தி ராயுடு
8. தீபக் சஹார்
9. கே.எம்.ஆசிப்
10. துஷார்
11. ஷிவம் துபே
12. மஹேஷ்
13. ராஜ் வர்தன்
14. சிமர்ஜித்
15. டி.கான்வே
16. டி.பிரிட்டோரியஸ்
17. எம்.சாண்ட்னர்
18. மில்னே
19. எஸ்.சேனாதிபதி