245
விஜய்யின் அடுத்த படமான பீஸ்ட்டுக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். முதல் சிங்கிள் ‘அரபிக் குத்து’ பற்றிய ப்ரொமோ சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பாடல் நாளை காதலர் தின ஸ்பெஷலாக வெளிவர இருக்கிறது. அரபிக் குத்து பாடலை கேட்ட பிறகு விஜய் ரியாக்ஷன் என்ன என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த பாடல் விஜய்க்கு அதிகம் பிடித்துவிட, பாடல் லிரிக்ஸ் எழுதிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறினாராம்.