425
குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2 வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் சீசன் 3 ஆரம்பம் ஆனது.
இதில் திரையுலகை சேர்ந்த 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் நன்றாக சமைத்து, யூமினிட்டி பெற்று, ஏவிக்ஷனில் இருந்து தப்பிவிட்டார் கிரேஸ் கருணாஸ்.
இந்நிலையில், இருந்து இந்த வாரம் நடைபெற்ற போட்டியில், குறைந்த மதிப்பெண்களை வாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக, ராகுல் தாத்தா வெளியேறியுள்ளார்.
ராகுல் தாத்தா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதனால், அங்கிருந்து பலரும், சோகமடைந்தனர்.