இந்த வாரம் குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நபர் …

by Lifestyle Editor

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக இப்போது இருக்கிறது குக் வித் கோமாளி 4. சமையல் கொஞ்சம் கலாட்டா அதிகம் என ஓடிக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது ஓடுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் இந்த வாரம் எலிமினேட் ஆனார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் விஷால் எலிமினேட் ஆன நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஷெரின் எலிமினேட் ஆனதாக தகவல் வந்துள்ளது.

Related Posts

Leave a Comment