215
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு டாஸ்க் பிக்பாஸ் கொடுத்துள்ளார். போட்டியாளர்களுக்குள் மீண்டும் கொளுத்தி போட்டுள்ளார்.
இதில் வனிதா சக போட்டியாளர்களை கவர்ந்து அதிகமான இதயங்களை வென்றுள்ளார். வனிதா தனக்கு கொடுத்த இதயத்தினை ஷாரிக்கிற்கு கொடுத்துள்ளார்.
ஷாரிக்கிற்கு இதயத்தை கொடுக்கும் முன்பு நம்பிக்கை துரோகம் செய்யாதே தம்பி என்று வனிதா கூறியவாறு கணொளி வெளியிடப்பட்டுள்ளது.