பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டு என்ட்ரி இவரா?- அவரே போட்ட பதிவு

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 5வது சீசனை விட அதிகம் பரபரப்பாக போகிறது.

அடுத்தடுத்து கடுமையான டாஸ்க், சண்டைகள் போடும் போட்டியாளர்கள் என நிறைய அதிரடி விஷயங்கள் நடக்கிறது. இந்த பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறியுள்ளார் சுரேஷ் சக்ரவர்த்தி.

அண்மையில் அபிஷேக் ராஜா இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக வருவீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், ஆமா, இந்தவாட்டி சாக்கு மூட்டைல அனுப்பறாங்க. வெண்ணிலா (வனிதா) அக்கா உருட்டுகட்டையை கையில் வைத்துக்கொண்டு அத கிழிச்சி ஓப்பன் பண்ண கேட்பாங்க’ என்று பதில் அளித்துள்ளர்.

Related Posts

Leave a Comment