பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மொத்த போட்டியாளர்கள் இவர்கள தானா?- முழு லிஸ்ட் இதோ

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் தொடர்ந்து நடந்துவிட்டது, அதற்குள் அடுத்த சீசன் பற்றி மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது அதிக ஆர்வமாக இருப்பவர்களுக்காக பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி 24 மணி நேரமும் பார்ப்பது போல் வரப்போகிறது.

Disney plus Hotstarல் நிகழ்ச்சி நாளை (ஞாயிறு 30) முதல் தொடங்க இருக்கிறது. இதில் சினேகன், வனிதா, ஜுலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி போன்றவர்கள் பங்குபெறுவது இதுவரை நமக்கு தெரிந்த தகவல்.

மேலும் இதில் யாரெல்லாம் போட்டி போடுகிறார்கள் என்ற முழு விவரம் இதோ,

ஸ்ருதி
பாலா
அபிராமி ஐயர்
தாமரை
ரேகா
அனிதா சம்பத்
ஐஸ்வர்யா தத்தா

Related Posts

Leave a Comment