மீண்டும் சரிந்தது தங்கம், வெள்ளி விலை!

by Column Editor

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 29 ரூபாய் குறைந்து ரூபாய் 4549.00என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 232 குறைந்து ரூபாய் 36392.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4915.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39320.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 110 காசுகள் குறைந்து ரூபாய் 66.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 66300.00 எனவும் விற்பனையாகி வருகிறது.

Related Posts

Leave a Comment