புது ஹேர் ஸ்டைலில் ஆளே மாறிய பிக் பாஸ் பாவனி! வீடியோ இதோ

by Column Editor

பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு 2ம் ரன்னர் அப் ஆக வந்தவர் நடிகை பாவனி ரெட்டி. பிக் பாஸ் மூலமாக அவருக்கு ஆர்மி எல்லாம் கிடைத்து இருக்கிறது. இவருக்கு ஆதரவு சற்று அதிகம் இருந்தது.

இருப்பினும் ராஜு மற்றும் பிரியங்காவை விட அதிகம் வாக்குகள் அவரால் பெற முடியவில்லை. இந்நிலையில் பவானி தான் இனி சினிமாவில் மட்டும் நடிக்க போவதாகவும், சீரியல்களில் நடிக்கும் பிளான் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

அது மட்டுமின்றி இப்போது பாவனி புது ஹேர் ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். அவர் முடியை கலர் செய்து வித்யாசமாக மாறி இருக்கிறார். பாவனி தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ…

Related Posts

Leave a Comment