பிக்பாஸ் சிவானிக்கு வந்த வாழ்வு

by Lifestyle Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் சிவானி நாரயணன்.

அதை விட இவர் அப்லோட் செய்யும் போட்டோஷுட்டிற்கு தான் மிகப்பெரும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

ஆர் ஜே பாலாஜி ஏற்கனவே எல் கே ஜி, மூக்குத்தி அம்மன் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது…

Related Posts

Leave a Comment