பிக் பாஸ் ஓடிடி-யில் நடிகை காஜல்.. வெளிவந்த தகவல்

by Column Editor
0 comment

சின்னத்திரையின் சென்சேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸிலிருந்து தற்போது டாப் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளார்கள்.

இந்நிலையில், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த பரிணாமமாக, பிக் பாஸ் ஓடிடி துவங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நேரடியாக ஓடிடி தளத்தில் மட்டுமே ஒளிபரப்பாகும். 70 நாட்கள் நடைபெற்றவிருக்கும் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில், நடிகை காஜல் பசுபதி கலந்துகொள்ள போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

நடிகை காஜல் பசுபதி இதற்கு முன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு, சில நாட்களிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment