இறுதி நாளில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலங்கள்- கொண்டாட்டத்தின் உச்சத்தில் போட்டியாளர்கள்

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி கடைசியாக 5 பேர் உள்ளனர்.

இதில் யார் ஜெயிக்கப்போகிறார், வெற்றியாளர் யார் என்பது நமக்கு விரைவில் தெரிந்துவிடும். ஆனால் மக்கள் இதுவரை இவர்தான் வெற்றியாளர் என்று யாரையும் தெளிவாக முடிவு செய்யவில்லை.

இந்த நிலையில் இன்று காலை முதல் புரொமோ வந்துள்ளது, அதில் பிக்பாஸ் 5வது சீசனின் பழைய போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் வருகிறார்கள்.

அவர்களை கண்ட போட்டியாளர்கள் படு கொண்டாட்டம் அடைகிறார்கள்.

Related Posts

Leave a Comment