பிக்பாஸ் வீட்டில் Open Nomination, நாமினேஷனில் சண்டை வெடித்ததா?- வெளிவந்த புரொமோ

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் நடக்கிறது, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசனில் இவர்தான் ஜெயிப்பார் என்று யாரையும் குறிப்பிட்டு கூற முடியவில்லை.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சஞ்சீவ் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தார்.

இன்று காலை முதல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் Open Nomination செய்கிறார்கள்.

ஒவ்வொருவரும் அவர்களிடம் என்ன குறை என்று கூறி மாலை அணிவித்து நாமினேஷன் செய்கிறார்கள்.

Related Posts

Leave a Comment