ரோஜா சீரியலை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! அப்படி என்ன ஆனது தெரியுமா?

by Column Editor

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் ரோஜா, பெரிய ரசிகர்கள் கூட்டம் உடையே இந்த சீரியல் தொடர்ந்து TRP-யில் டாப்பில் இருந்து வருகிறது.

இந்நிலையில் பிரபலமான இந்த ரோஜா தற்போது இணையத்தில் செம வைரலாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே அதில் வந்த ஒரு காட்சி தான்.

ஆம், அதில் முகத்தை மாற்றும் காட்சியை ரொம்ப அசால்ட்டாக காட்டியுள்ளனர். சின்னத்திரை சீரியலில் எப்படி ஒரு காட்சியை கண்ட நெட்டிசன்கள் இதனை மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment