ஒட்டுமொத்த பஞ்சாயத்தும் ஓவர்! தாமரை செய்த தரமான சம்பவம்… கமலுக்கு இனி வேலை இல்லை!

by Column Editor

பிக் பாஸ் வீட்டில் என்ன ஒரு சண்டை வெடித்தாலும் போட்டியாளர்களே அதனை சமாளித்து சமாதானம் ஆகி கமலுக்கு வேலை இல்லாமல் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் பிரியங்கா மற்றும் தாமரை சண்டையை பார்த்து டென்ஷனாகி ரசிகர்கள் வெளியில் விவாதித்துக் கொண்டிருக்க ஒரே ஒரு பொட்டு வைத்து ஒட்டுமொத்த பஞ்சாயத்தையும் முடித்து விட்டனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் வரும் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை தாக்கினால் அவர்களுக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே ஏற்ற வேண்டும் என பிரியங்கா ரசிகர்கள் பொங்கி எழுந்த நிலையில், ஒரே ஒரு அன்சீன் காட்சி ஒட்டுமொத்த பஞ்சாயத்துக்கும் வேட்டு வைத்துள்ளது.

கலர் அடித்து பிடிக்காத இரு நபரை வெளியேற்ற வேண்டும் என்கிற அடுத்த அதிபயங்கரமான டாஸ்க்கில் பிரியங்காவின் கட் அவுட்டுக்கு அழகாக பொட்டு வைத்து தாமரை இந்த வாரமும் உலக நாயகனுக்கு எந்தவொரு வேலையும் இல்லாமல் செய்து விட்டார்.

இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் இன்று வெள்ளிக்கிழமை கூட இல்லையே என்று புலம்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment