406
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் வைத்து கமல் அக்ஷராவிடம் கேட்ட கேள்விக்கு சரமாரியாக பதில் கூறி பிரியங்காவை அசிங்கப்படுத்தியுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமாக டாஸ்க் கொடுக்கப்பட்டதுடன், போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதமும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று கமல்ஹாசன் தனது பாணியில் அக்ஷராவிடம் விசாரிக்க, அக்ஷரா பிரியங்கா குறித்து ஒட்டுமொத்த உண்மையையும் கூறி தலைகுனிய வைத்துள்ளார்.