479
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல் உச்சக்கட்ட கோபத்தில் பேசியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் அரசியல் கட்சி டாஸ்கில் போட்டியாளர்களுக்கிடையே கடும் சண்டை ஏற்பட்டதோடு, பாவனி மற்றும் அபிநய் இடையே இருக்கும் உறவினைக் குறித்து கடுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் இவர்களின் இந்த விவாதத்தினை கையில் எடுத்த கமல் கடுமையாக பேசி அனைவரையும் தாக்கியுள்ளார். ஆக மொத்தம் இன்றைய நிகழ்ச்சியில் கமலின் வருகை நிச்சயம் களைகட்டும் என்பதில் சந்தேகமே இல்லை.