406
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இதை தொகுத்து வழங்கி வந்த கமலுக்கு திடீரென கொரோனா தோற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே அவருக்கு பதிலாக யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள கமல், தற்போது மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.
கமல் மீண்டும் வந்துள்ள அந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.