772
பிரபல விஜய் தொலைக்காட்சியில் தினமும் ஒளிப்பரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ப்ரொமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் முழுகவச உடையணிந்து உள்ளே சில இளைஞர்கள் வந்து செல்கின்றனர்.
இதனையடுத்து, பிக்பாஸ் மெயின் கதவு வழியாக புதிய போட்டியாளர் யாரோ ஒருவர் வருகிறார். அவரை பார்த்ததும் ப்ரியங்கா கத்தி கூச்சல் போடுகிறார்.