இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது .. biggboss 7

by Lifestyle Editor

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.

பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். மூன்றாவதாக விஜய் வெளியேறினார்.

இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது. இந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வருகின்றார்.

ஆனால் வீட்டின் கேப்டனாக இருந்து வரும் இவரே பல இடங்களில் விதிகளை மீறி வந்தார். இதற்கு கமலின் பதில் என்ன என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட டாஸ்கில், தங்களது இடத்தை பிடிப்பதற்கு பயங்கர சண்டையிட்டனர்.

இதில் அவர்களுக்குள்ளே சில முடிவுகளையும் எடுத்துக் கொண்டனர். அந்த வகையில் அதனை அவதானித்த கமல்ஹாசன் இதை தீர்மானிக்க இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பி கோபத்தில் ஆழ்ந்துள்ளார் ..

Related Posts

Leave a Comment