பிக்பாஸ் பொருட்களை துவம்சம் செய்த அக்ஷரா : அரங்கேறிய சண்டை

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கனா காணும் காலங்கள் என்ற டாஸ்கில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் மாணவ மாணவிகளாக மாறியுள்ள நிலையில், சிபி மற்றும் ராஜு ஆசிரியராக இருக்கின்றனர்.குறித்த டாஸ்கில் இன்று காலையிலேயே சண்டை ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாகவே சிபி மற்றும் அக்ஷரா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றும் சண்டை ஏற்படுகின்றது.இதில் அக்ஷரா கோபத்தில் பிக்பாஸ் வீட்டு பொருட்களை துவம்சம் செய்துள்ளார். பரபரப்பான குறித்த ப்ரொமோ காட்சி பார்வையாளரின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment