அபிஷேக்கை தொடர்ந்து பிக்பாஸ் 5வது சீசனில் நுழையும் இன்னொரு பிரபலம்- இவர்தானா?

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக பிரபலங்கள் நுழைய ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டில் இருந்து இரண்டாவது நபராக வெளியேறிய அபிஷேக் இப்போது மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அவரை கண்டு மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி ஆகினர், நேற்றைய நிகழ்ச்சியில் நாம் அதை கண்டோம்.தற்போது அபிஷேக்கை தொடர்ந்து இரண்டாவது வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக ADS Dance Academy பிரபலம் அமீர் பிக்பாஸில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment