பிக்பாஸிலிருந்து வெளியேறிய போட்டியாளருக்கு திருநங்கை நமீதா அளித்த சர்ப்ரைஸ்

by Column Editor

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் சுருதிக்கு திருநங்கை நமீதா பிறந்தநாள் பரிசாக நாய்குட்டி ஒன்றினை பரிசாக அளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சுருதி சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கையாக உள்ளே சென்ற நமீதாவை சென்று பார்த்ததோடு, அவருடன் புகைப்படமும் எடுத்தள்ளார்.

திருநங்கை நமீதா பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற ஒரே வாரத்தில் ஒட்டுமொத்த பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில் சுருதிக்கு பிறந்தநாள் பரிசாக நாய்க்குட்டி ஒன்றினை அளித்துள்ளார். அந்த நாயின் பெயர் Cheese Boi ஆகும்.

Related Posts

Leave a Comment