324
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுகள் கிடைக்க சிலர் அதை ஏற்க மறுக்கிறார்கள்.
தொட்டா சினுங்கி விருது இசைவாணிக்கு கிடைக்க அதை அவர் ஏற்க மறுக்கிறார், தலையில் போடுவதையும் போட மறுக்கிறார்.
நிரூபிற்கு ஈவில் மைன்ட் என்ற விருது கொடுக்க அதற்கான அவர் பேச்சு வார்த்தை நடத்துகிறார், பாவனி எதிர்ப்பேச்சு பேசுகிறார்.