எல்லைமீறிய நிரூப்: அக்ஷராவை தவறாக தொட்டாரா?

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் நடைபெற்ற டாஸ்க் போட்டியாளர்களிடையே கடும் சண்டையை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் நிரூப் தற்போது டாஸ்க் என்று வந்துவிட்டால் அதிகமாக எல்லைமீறி சென்றுள்ளார். நேற்யை டாஸ்க் குறித்து தான் தற்போதும் விவாதங்கள் சென்ற கொண்டிருக்கின்றது.
இதில் நிரூப் அக்ஷராவை தடுப்பதற்கு அவரைப் பிடித்தது, சிபி மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதனால் நேற்று சிபிக்கும், அக்ஷராவிற்கும் இடையே வாக்குவாதம் சென்றுள்ளது. இந்நிலையில் சிபி தற்போது நிரூப்பிடம் இதுகுறித்து விவாதித்து வருகின்றார்.

Related Posts

Leave a Comment