போட்டியாளர்களால் அழுதுகொண்டே இருக்கும் அக்ஷாரா

by Column Editor

பிக்பாஸ் 5 சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து நாடியா, அபிஷேக், சின்ன பொண்ணு இப்போது கடைசியாக ஸ்ருதி என 4 பேர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
இந்த நாளுக்கான முதல் புரொமோ வந்துள்ளது, அதில் வீட்டு தலைவர் பதவிக்கு யார் வர கூடாது என கணக்கெடுப்பு நடந்தது, அதில் சில சலசலப்பு ஏற்பட என்னை காலி செய்ய வேண்டும் என்றே செய்கிறார் என கண்ணீர்விட்டு அழுகிறார்.

Related Posts

Leave a Comment