300
இன்று உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் என்பதால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சக போட்டியாளர்கள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரொமோ காட்சி அட்டகாசமாக வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர் போட்டியாளர்கள்.
பின்பு கமல்ஹாசனைப் பற்றி பேசிய பின்பு, கமல் முன்பு வைத்திருக்கும் கேக், மற்றும் சாப்பாடு உள்ள கொஞ்சம் கொடுத்து விடுங்க என்று கெஞ்சும்படியாக பாடல் பாடியுள்ளனர்.