Category:

சுற்றுலா

 • ஜெய்சல்மேரிலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த மூல் சாகர் ஆகும். சாம் மணற்குன்றுகளுக்கு செல்லும் சாலையில் இது அமைந்துள்ளது. ஒரு அழகிய தோட்டம் மற்றும் தடாகத்தை உள்ளடக்கிய இந்த ஸ்தலம் அக்காலத்தில் ராஜ குடும்பத்தினர் கோடைக்காலத்தில்…

  0 FacebookTwitterPinterestEmail
 • ஜெய்சல்மேருக்கு அருகில் உள்ள காட்ஸிஸார் சாலையில் இந்த பாலைவன பண்பாட்டு மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள இது இனத்தார் கருவிகள், அரிதான தொல்படிவங்கள், புராதன பிரதிகள், வரலாற்றுக்கால நாணயங்கள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் போன்றவற்றின் அற்புதமான சேகரிப்புகளைக்…

  0 FacebookTwitterPinterestEmail
 • படா பாக் எனும் இந்த பிரம்மாண்ட பூங்காவில் பட்டி ராஜ வம்சத்தினரால் எழுப்பப்பட்டுள்ள சாத்ரி என்றழைக்கப்படும் கட்டிடக்கலை அம்சம் பொருந்திய சமாதி மாடங்கள் நிறைந்துள்ளன. இவற்றில் மஹரவால் ஜெயித் சிங் ராஜாவின் சமாதி மாடம் மிகப்புராதனமானதாக கருதப்படுகிறது. இந்த படா பாக்…

  0 FacebookTwitterPinterestEmail
 • ‘ஜெய்சல்மேர் நகரின் மகுடம்’ என்பதாக புகழுடன் அறியப்படும் ஜெய்சல்மேர் கோட்டை நகரின் மத்தியிலேயே அமைந்துள்ளது. மாலை நேரத்தில் சூரியக்கதிர்கள் பட்டு இக்கோட்டையில் மஞ்சள் பாறைக்கற்களால் ஆன சுவர் தங்க நிறத்தில் ஜொலிப்பதால் இது சோனார் குய்லா அல்லது தங்க கோட்டை என்றும்…

  0 FacebookTwitterPinterestEmail
 • நைனித்தால் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த லரியாகன்டா எனும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2481 மீ உயரத்தில் வீற்றிருக்கிறது. இந்த சிகரத்திலிருந்து நைனித்தால் பகுதியின் முழு அழகையும் பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்க முடியும்.

  0 FacebookTwitterPinterestEmail
 • கில்பரி எனும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. ஓய்வாக விடுமுறையை கழிப்பதற்கு மிகவும் பொருத்தமான இந்த இடம் வளமான ஓக், பைன் மரங்கள் மற்றும் ரோடோடென்ரோன் காடுகளால் சூழப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2194…

  0 FacebookTwitterPinterestEmail
 • நைனித்தால் பகுதியில் சந்தடி நிறைந்த ஷாப்பிங் கேந்திரம் இந்த திபெத்தியன் மார்க்கெட் ஆகும். இங்கு எல்லாவிதமான பொருட்களும் விற்கப்படுகின்றன. கழுத்து துண்டுகள்,சால்வைகள், வுல்லன் துணிகள், ஹிமாலயன் பைகள், நாட்டுப்புற நகைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் போன்றவை இங்கு மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.…

  0 FacebookTwitterPinterestEmail
 • குர்பதால் எனும் இந்த இடம் தூண்டில் மீன் பிடிப்பு பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடமாகும். இது நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த அழகிய கிராமமானது கடல் மட்டத்திலிருந்து 1635மீ உயரத்தில் அமைந்துள்ளது. இனிமையான பருவநிலை மற்றும் மனம்…

  0 FacebookTwitterPinterestEmail
 • ராஜ் பவன் எனப்படும் இந்த கவர்னர் மாளிகை காலனிய காலத்தை சேர்ந்த ஒரு பழமையான கட்டிடமாகும். இது உத்தரகண்ட் மாநில கவர்னரின் அதிகாரபூர்வ இருப்பிடமாக தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதில் நன்கு அலங்கரிக்கப்பட்ட 113 அறைகள், ஒரு அழகிய பூங்காத்தோட்டம், நீச்சல் குளம்…

  0 FacebookTwitterPinterestEmail
 • நைனித்தால் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இந்த பாங்கோட் எனும் சிறு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் பயணிகள் நைனா பீக், ஸ்னோ வியூ மற்றும் கில்பரி ஆகிய இதர சுற்றுலா அம்சங்களை ரசித்தபடி செல்லலாம். இந்த கிராமப்பகுதியில்…

  0 FacebookTwitterPinterestEmail
Newer Posts