செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதறக்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, கடந்த ஜூலை 30ம் தேதி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் 293 மில்லியன் மைல்கள் தூரம் பயணித்துஇ கடந்த 18ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. 7…
அறிவியலும் தேடலும்
-
-
அறிவியலும் தேடலும்
செவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக நாசாவின் கலம் தரையிறக்கினார் சுவாதி மோகன்!
by News Editorby News Editorசெவ்வாய்க் கிரகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது நாசாவின் கலம் நெறிப்படுத்தி தரையிறக்கினார் சுவாதி மோகன்! நெற்றியில் பொட்டுடன் நெறிப்படுத்திய சுவாதி மோகனைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது……
-
அறிவியலும் தேடலும்
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்.. அடுத்த மாதத்தில் இருந்து பயன்படுத்த முடியாதா?
by Web Teamby Web Teamபிரபல குறுஞ்செய்தியான வாட்ஸ்அப் செயலியானது அதன் பிரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைத்திருக்கிறது. இது குறித்து, அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பத் தொடங்கியுள்ளது. மேலும், பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க…
-
ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஒப்போ ரெனோ 5 சீரிசில் ரெனோ 5 5ஜி, ரெனோ 5 ப்ரோ 5ஜி மற்றும் ரெனோ 5…
-
அறிவியலும் தேடலும்
இன்று வானில் மேற்கு திசையில் வியாழன், சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும்
by Web Teamby Web Teamவானில் அதிசய நிகழ்வாக இன்று மாலை 5.45 மணிக்கு மேல் வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும். 397 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெறுங்கண்ணால் பார்க்கலாம். இதுதொடர்பாக சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் எஸ்.சவுந்தரராஜன் கூறியதாவது:-…
-
இந்தியா மேற்கொள்ளும் “சுக்ரயான்” செயற்கைக் கோள் ஆய்வுத் திட்டத்தில் ஐரோப்பிய நாடான சுவீடன் இணைந்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான சுவீடன் துாதர் கிளாஸ் மோலின் தெரிவிக்கையில் “இஸ்ரோவின் வெள்ளிக் கிரக ஆய்விற்கான சுக்ரயான் திட்டத்தில் சுவீடன் விண்வெளி இயற்பியல் மையம் பங்கு…
-
அறிவியலும் தேடலும்
பேரழிவுகளை சந்தித்த 2020 ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணம்! சுப காரியங்களில் ஈடுப்பட்டால் ஆபத்தா? அலட்சியம் வேண்டாம்
by News Editorby News Editorஏறக்குறைய 2020 ஆம் ஆண்டு நிறைவு பெறும் நிலையில், இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் வரும் திங்கள் கிழமை அதாவது நவம்பர் 30 ஆம் நாளன்று நிகழ இருக்கிறது. அதுப்போல் வரும் டிசம்பர் மாதம் இந்த ஆண்டின் இறுதி சூரிய…
-
அறிவியலும் தேடலும்
தாமிரபரணிதான் எவ்வளவு வரலாறுகளை சுமந்து கொண்டு ஓடிகொண்டிருக்கின்றது……
by News Editorby News Editor!!!!!!!!!! ……வஉசியும் , அந்த தைபூச மண்டமும் கண்களுக்குள் வந்து வந்து செல்கின்றார்கள் அந்த தாமிரபரணிதான் எவ்வளவு வரலாறுகளை சுமந்து கொண்டு ஓடிகொண்டிருக்கின்றது…… !!!!!!!!!!!! அது அமெரிக்கா மெல்ல எழும்பி, ஜப்பான் கிழக்கே ரஷ்யாவினை வீழ்த்தி ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எச்சரிக்கை மணி…
-
அறிவியலும் தேடலும்இலங்கைச் செய்திகள்
இலங்கைக்கே மட்டும் உரித்தான அரியவகை விலங்கு வன்னிக் காட்டில் கண்டுபிடிப்பு!
by Web Teamby Web Teamஇலங்கைக்கு மட்டும் உரித்தான தாசியா ஹாலியானஸ் எனும் உயிரியல் பெயருள்ள தனித்துவம் மிக்க உயிரினம் தற்பொழுது வன்னிக் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இந்த உயிரினம் அண்மையில் வவுனியா – ஓமந்தைக் காட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த அரியவகை உயிரினம் முன்னதாக…
-
Breaking Newsஅறிவியலும் தேடலும்
இன்று வானில் தெரியும் அதிசயம்… 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புளூமூன்
by Web Teamby Web Teamஇரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ‘புளூ மூன்’ நிகழ்வு இன்று ஏற்பட உள்ளது. ஒரே மாதத்தில் வரும் இரண்டு பவுர்ணமியில் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே புளூ மூன் ஆகும். புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய…