வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோள் பற்றி அப்டேட் கோடுத்த இஸ்ரோ!

by Lifestyle Editor

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தவுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 16 வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் பிப்ரவரி தேதி மாலை 5.30 மணிக்கு வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக்கோளான INSAT-3DS விண்ணில் செலுத்தப்படவுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பூமி அறிவியல் அமைச்சகம் இந்தப் பணிக்கு நிதியளித்துள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment