ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமருக்கும் இடையில் சந்தித்து!

by Editor News

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தார்

அந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment