சன் டிவி Vs விஜய் டிவி! டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்..

by Lifestyle Editor

கடந்த சில வாரங்களில் சின்னத்திரை தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து இருந்தது. சன் டிவி மற்றும் விஜய் டிவியில் சில சீரியல்கள் முடிவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வாரம் (2024 வாரம் 17)க்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளிவந்து இருக்கிறது.

டாப் 5 தொடர்கள்
சிங்கப்பெண்ணே தொடர் வழக்கம்போல முதலிடத்தை பிடித்து இருக்கிறது.

மேலும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை 4ம் இடம் பிடித்து இருக்கிறது. டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்த ஒரே விஜய் டிவி தொடர் அதுதான். மற்ற நான்கு இடங்களும் சன் டிவிக்கு தான்.

டாப் 5 தொடர்கள் லிஸ்ட் இதோ

1. சிங்கப்பெண்ணே – 9.44
2. கயல் – 8.79
3. எதிர்நீச்சல் – 8.61
4. சிறகடிக்க ஆசை – 7.84
5. வானத்தைப்போல – 7.45

Related Posts

Leave a Comment