குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

by Lifestyle Editor

டிவி சேனல்கள் மக்களை கவர் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி இருந்து வருகிறது.

சன் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக முன்னணியில் இருந்து வருகின்றன.

சன் டிவியின் டாப் தொடர்கள் ரேட்டிங் கடந்த வாரத்திற்கான புள்ளிவிவரத்தில் சற்று சரிவை சந்தித்து இருக்கின்றன. ஒரு சீரியல் கூட 10 புள்ளிகளை தாண்டவில்லை.

டாப்பில் இருக்கும் சிங்கப்பெண்ணே 9.46 மட்டுமே பெற்று இருக்கிறது. விஜய் டிவியின் சிறக்கடிக்க ஆசை மட்டுமே டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்து இருக்கிறது.

டாப் 5 சீரியல்கள் லிஸ்ட் இதோ..

சிங்கப்பெண்ணே – 9.46
கயல் – 8.92
எதிர்நீச்சல் – 8.67
சிறகடிக்க ஆசை – 8.19
வானத்தைப்போல – 7.73

Related Posts

Leave a Comment