இன்று மும்மை – ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை

by Lifestyle Editor

IPL தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய தினம் மோதுகின்றன. 5ஆவது முறை சம்பியனான மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

மேலும் இன்று ஹர்திக் பாண்டியாவின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் இருக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment