இன்றைய தங்கம் விலை நிலவரம்..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று மார்ச் 26ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று மார்ச் 27ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,215க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,091க்கும், சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,728க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.20-க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment