ரூ.49,000-ஐ தாண்டிய தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் நேற்று மார்ச் 8ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று மார்ச் 9ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,150க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,038க்கும், சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ஒரு சவரன் ரூ.40,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.79.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment