குறைந்தது தங்கம் விலை..

by Lifestyle Editor

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்றுமுன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,880க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.47,040க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது.

இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,870க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.46,960க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.77.00க்கும், கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment